Tuesday, September 4, 2012

 இன்றைய நியூஸ் பேப்பர் செய்தி சற்றே அதிர்ச்சியூட்டியது. கலெக்டரின்  டிரான்ஸ்பர்  பற்றியது அது.மிக நல்ல முறையில் நிர்வாகம் செய்பவர்கள் இது போன்ற சிரமங்களை எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது நம் நாட்டின் தலைவிதியாகவே மாறிவிட்டது. வாராவாரம்  ஹெல்த் ரிவியு  நல்ல முறையில் நடந்து வந்தது.  He looked very committed. More than that  he can make everyone to believe his committment.And also he looked very confident and straight forward. Success of any IAS officer lies in that approach.Others how muchever they act committed we can immediately sense the pseudocommittment. He promised so much for our college.I just hope that  the next person is also just like him. 

No comments:

Post a Comment